கண்ணாடி தியானம் - கண்ணாடி பயிற்சி விளக்கம் & பயன்கள் | mirror meditation...
கண்ணாடி தியானம் - கண்ணாடி பயிற்சி விளக்கம் & பயன்கள் | Mirror meditation
கண்ணாடி தியானம் - கண்ணாடி பயிற்சி செய்வது எப்படி.
112 வகையான தியான வகைகளில் கண்ணாடி தியானமும் ஒன்று. வள்ளலார் இப்பயிற்சியில் ஷண்முக தரிசனம் பெற்றார். பின் வந்த பாலக்காடு கண்ணப்ப சாமிகள், வேதாத்ரி மகரிஷி, ஓசோ போன்றோறும் இதை கற்பித்து வந்தனர். திருமந்திரம் விளக்கி கூறியுள்ளது. சித்தர் பாடல்களில் இது பற்றிய பாடல்கள் அதிகம்.ஆலடி சாமி மடத்தின் எளிய விளக்கமாக பதிவு செய்யப் படுகிறது.கண்ணாடி தவம்.
Comments
Post a Comment